சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் 'டூரிஸ்ட் பேமிலி'
சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் படம் அபிஷன்ஜீவ்னித் இயக்கத்தில் 'டூரிஸ்ட் பேமிலி'. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வரும் குடும்பத்தினர், இங்குள்ள வாழ்க்கைக்கு எப்படி தங்களை பொருத்திக் கொள்கிறார்கள் என்பதை கலகலப்பாக சொல்லும் படம் இது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வரும் சூழலில் மே 1ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply